ஞாயிறு, 11 நவம்பர், 2012

சூரிய ஒளி அடுப்பு' கண்டறிந்து சாதனை

சூரிய ஒளி அடுப்பு' கண்டறிந்து சாதனை

Temple News | News | Dinamalar Temple | கொன்றால் பாவம் தின்றால் போச்சு என்பதன் அர்த்தம் தெரியுமா?

கொன்றால் பாவம் தின்றால் போச்சு என்பதன் அர்த்தம் தெரியுமா?

பொதுத்தேர்வு பணிகள் துவங்கின: நவ. 30க்குள் இறுதிப்பட்டியல் | Kalvimalar - News

பொதுத்தேர்வு பணிகள் துவங்கின: நவ. 30க்குள் இறுதிப்பட்டியல் |

பொதுத்தேர்வு பணிகள் துவங்கின: நவ. 30க்குள் இறுதிப்பட்டியல் | Kalvimalar - News

பொதுத்தேர்வு பணிகள் துவங்கின: நவ. 30க்குள் இறுதிப்பட்டியல் |

மாணவரே இல்லாத அரசு பள்ளி தலைமை ஆசிரியர் இடைநீக்கம் | Kalvimalar - News

மாணவரே இல்லாத அரசு பள்ளி தலைமை ஆசிரியர் இடைநீக்கம் 

அமெரிக்க மாகாண கவுன்சில் உறுப்பினராக வெற்றி பெற்ற காந்தியின் எள்ளுப் பேரன்


வாஷிங்டன்: மகாத்மா காந்தியின் எள்ளுப் பேரன் சாந்தி காந்தி அமெரிக்காவின் கான்சாஸ் மாநில சட்டசபை உறுப்பினராக வெற்றி பெற்றிருக்கிறார்.
காந்தியின் பேரனான மறைந்த காந்திலால்- சரஸ்வதி காந்தியின் மகன் சாந்தி காந்தி. அமெரிக்காவின் கான்ஸாஸ் மாநிலத்தின் 52-வது சட்டசபை தொகுதியில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஜனநாயகக் கட்சியின் தியோடரை விட 9% வாக்குகள் கூடுதலாக பெற்றிருக்கிறார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த 6-ந் தேதி நடைபெற்றது. அப்போது மாநில சட்டசபைக்குமான தேர்தல்களும் நடைபெற்றது.