செவ்வாய், 28 மே, 2013

முதல்வர் ஜெ.,வுக்கு மத்திய அமைச்சர் பாராட்டு

சென்னை: கற்கும் பாரதம் என்ற எழுத்தறிவுத்திட்டத்தில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடம். திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக முதல்வர் ஜெயலலிதாவுக்கு மத்திய அமைச்சர் சசிதரூர் பாராட்டு தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார். முதல்வரின் ஆக்கப்பூர்வமான நடவடிக்கை காரணமாக தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது. கற்கும் பாரதம் திட்டத்தில் 17 லட்சத்து 25 ஆயிரம் கல்லாதோர், கல்வியறிவு பெற்றுள்ளனர் என கூறியுள்ளார்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=722839

http://www.dinamalar.com/news_detail.asp?id=722839