திங்கள், 9 அக்டோபர், 2017
CCE 2nd TERM WEEKLY SYLLABUS - 1st std to 8th Std
CCE 2nd TERM WEEKLY SYLLABUS - 1st std to 8th Std: CCE - TERM II - Syllabus CCE 2nd TERM WEEKLY SYLLABUS - 1st std to 8th Std - Click here
சனி, 7 அக்டோபர், 2017
11th std passing mark new allocation 2017 - 18
11th std passing mark new allocation 2017 - 18: 11 std Passing Marks Allocation 2017-18 Content Practical Subjects Non Practical Subjects Vocational Subjects Theory Prac...
வெள்ளி, 29 செப்டம்பர், 2017
World Bank statement about education
[http://www.kalviseithi.net/2017/09/blog-post_432.html?m=1] is good,have a look at it!
வெள்ளி, 22 செப்டம்பர், 2017
100% இதய அடைப்பையும் ஆஞ்சியோபிளாஸ்டி மூலம் நீக்கலா...
100% இதய அடைப்பையும் ஆஞ்சியோபிளாஸ்டி மூலம் நீக்கலா...: மனித உடலில் இதயத்தின் செயல்பாடுகள் பிரமிக்கத்தக்கவை. இதயத்தின் சுருங்கி விரியும் தன்மையால், ரத்தம் சுத்தப்படுத்தப்பட்டு பெருந்தமனியின் ...
செவ்வாய், 19 செப்டம்பர், 2017
மகாளய அமாவாசை வழிபாடு செய்வது எப்படி?
மகாளய அமாவாசை வழிபாடு செய்வது எப்படி? Thanks to Malaimalar
பதிவு: செப்டம்பர் 19, 2017 14:50
ஆகாயத்தை அன்னாந்து பார்த்து ஏ பித்ருக்களே! எனக்கு எதுவும் செய்ய இயலவில்லை வேண்டுகிறேன். திருப்தி பெறுவீர்களாக என்று வேண்டி விழுந்து வணங்கலாம்.
மறைந்த அப்பா, அம்மா படத்தை எடுத்து சுத்தம் செய்து உரிய திதி நாளில் துளசி, மலர்மாலை சாற்றி பொட்டு வைத்து அதற்கு முன்பாக ஒரு தாம்பளத்தை வைத்து தர்ப்பை சட்டம் போட வேண்டும். அதன்மேல் முன்னோர் பெயரைச் சொல்லி அதில் எழுந்தருள்க என்று சொல்ல வேண்டும். அதாவது, எனது தாயே எழுந்தருள்க!
தந்தையே எழுந்தருள்க! என்று எள்ளும் தண்ணீரும் விட வேண்டும். பிறகு சிவ (அல்லது) விஷ்ணு கோத்ரத்தை சேர்ந்த பவருக்கு தர்பணம் செய்கிறேன் என்று கூறி 3 முறை நீர் எள் விடவும், அடுத்ததாக, எனது தந்தையின் தந்தைக்கு தர்ப்பணம் செய்கிறேன், என்று 3 முறை எள் தீர்த்தம் விடுக.
மூன்றாவதாக எனது பாட்டனார்.....க்கு தர்ப்பணம் விடுகிறேன் என்று மூன்றுமுறை எள், தண்ணீர் விடவும். அடுத்ததாக, எனக்குத் தெரியாமல் என் வம்சாவழியில் வருகின்ற பித்ருக்களுக்கு (காருணீக பித்ரு) தர்ப்பணம் செய்கிறேன் என்று எள் நீர் விடவும். இதன் பொருட்டு தேவர்களும், தேவ ருலக வாசிகள் அனைவரும் எனது தர்ப்பண வழிபாட்டால் திருப்தி அடையட்டும் திருப்தியக;என்று 3 முறை கூறுக. இது தான் எளிய தர்ப்பண பூஜை முறை.
பிறகு எழுந்து நின்று கையில் எள் நீர் எடுத்துக்கொண்டு மூன்று முறை தன்னையே சுற்றுக்கொண்டு முட்டி போட்ட நிலையில், கட்டி கொண்டுள்ள வேட்டி துணியால் எள் தீர்த்தத்தை தொட்டு நெற்றி கண்களில் ஏற்றிக்கொள்ள வேண்டும்.
அதில் உள்ள கூர்ச்ச முடிச்சை அவிழ்த்து எடுத்து என்னை சேர்த்துக் கொண்டு குலம் உறவினர்கள் தழைக்க தர்ப்பணம் செய்தேன். உலக மக்கள், என் மக்கள் நலன் காக்கப்பட்டும் என்று மூன்று முறை சொல்ல வேண்டும். பிறகு யாருக்கு தர்ப்பணம் செய்தோமோ அவக்குப் பிடித்தமான பண்டத்துடன், தேங்காய்,வாழைப்பழம் வைத்து மலர் துளசி போட்டு நெய் தீபம் காட்ட வேண்டும். தர்ப்பண நீரை அருகில் உள்ள நீர் நிலைகளில் அல்லது செடிகளில் விட்டுவிட வேண்டும்.
பிறகு ஒரு பிடி சாதத்தை உருண்டையாகப் பிடித்து எள் நீர் விட்டு சிறிது பருப்பு கலந்து காக்கையை அழைத்து அது சாதத்தை எடுத்த பிறகு கயா....கயா... கயாதிதி சமர்ப்பணம் என்று மூன்று முறை கூறிய பின் விளக்கில் உள்ள திரியை மட்டும் மாற்றி தீபம் ஏற்றி விட்டு பிறகு வீட்டு தெய்வத்திற்கு பூஜை செய்த பிறகு குடும்பத்தில் உள்ளவர்கள் உணவு சாப்பிட வேண்டும்.
பித்ருக்களும் தேவர்களும் காக்கை வடிவில் உணவு எடுக்க வருவதாக சாஸ்திரம் கூறுவதால் காக்கைக்கு அன்னமிட்டு கயாவில் சிரார்த்தம் செய்தது போல இந்த தர்ப்பணம் செய்தேன் என்று கூறுகிறோம்.
பித்ரு தர்ப்பண பூஜை செய்வதால் மனிதர்களுக்கு உணவு, மற்ற தானங்கள், காக்கைக்கும் பசுவுக்கும் பிண்ட உணவு இறைகின்ற அரிசி எள் முதலியவற்றுக்கு உணவு என்று இயற்கையாகவே உயிரோம்புதல் நடைபெறுகிறது.
சில கடுமையான பணி நிமித்தமாக வெளியூரில் இருப்பவர்களே தனக்குச்சக்தி இல்லாமை காரணமாக தடை வந்து செய்ய முடியாவிட்டால் மட்டும் அதற்கு வேறு வழி கூறப்பட்டுள்ளது. ஏழைகளுக்கு அன்னம் இடலாம். எள் மற்றும் காசு வைத்து தானம் கொடுக்கலாம். அதுவும் முடியவில்லை எனில் கட்டை விரலை ஈரம் செய்து அதில் ஒட்டிய எள்ளை தானம் தந்து பித்ருக்களை நினைக்கலாம்.
பசுவுக்குப் புல் எடுத்துப்போட்டு அதைத் தர்ப்பணமாக ஏற்கும் படி பித்ருக்களை வணங்கிக்கேட்கலாம். அதுவும் முடியாதவர்கள் ஆகாயத்தை அன்னாந்து பார்த்து ஏ பித்ருக்களே! எனக்கு எதுவும் செய்ய இயலவில்லை வேண்டுகிறேன். திருப்தி பெறுவீர்களாக என்று வேண்டி விழுந்து வணங்கலாம்.

பத்தே
பத்தே நாளில் தொப்பையைக் குறைக்கும் அருமையான மருத்துவக் குறிப்பு இதோ உங்களுக்க்காக… http://ucnews.ucweb.com/story/6433393131363435?lang=tamil&channel_id=104&app=browser_homepage&uc_param_str=dnvebichfrmintcpwidsudsvpfmt&ver=11.4.5.1005&sver=inapppatch1&entry=browser&entry1=shareback&entry2=page_share_btn http://ucnews.ucweb.com/story/6433393131363435?lang=tamil&channel_id=104&app=browser_homepage&uc_param_str=dnvebichfrmintcpwidsudsvpfmt&ver=11.4.5.1005&sver=inapppatch1&entry=browser&entry1=shareback&entry2=page_share_btn
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)